ஸ்வாமிமலையில் வேத பாராயணம் – ஜூன் 3, 2012
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளின் அனுக்கிரஹத்துடன் ஸ்வாமிமலை ஸ்ரீ ஸ்வாமிநாத சுவாமி கோவிலில் ஜூன் 3, 2012 அனுஷம் நக்ஷத்திர தினத்தன்று வேத பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது. ரிக், கிருஷ்ண யஜுர், சுக்ல யஜுர், சாம வேதத்தில் இருக்கும் கௌதம மற்றும் ஜெய்மினி சாகாஸ் பிரிவுகளில் இருந்து மொத்தம் 12 வேத பண்டிதர்கள் தக்ஷிணாமூர்த்தி சன்னிதியின் முன்னால் வேத பாராயணம் செய்தார்கள்.
அடுத்த மாதம், 25-6-2012, சுக்ல ஷஷ்டி அன்று அடுத்த பாராயணம் நடைபெற உள்ளது.
Rig Veda |
Krishna Yajur Vedam Shukla Yajur Vedam |
Sama Veda - Jaiminya Shakha Sama Veda - Kouthuma Shakha |